About the event
ஆனமடத்து குளம் தூய்மை செய்யப்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மரம் நடுவோம், மழை பெறுவோம்.
Organiser
A We The Leaders grassroots organiserOrganised through We The Leaders · wetheleader.org